உலகப் புகழ்பெற்ற பாப் கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 'மைக்கேல்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.