மாநில கீதம் முதலில்... தேசிய கீதம் பின்னர்... MHA முக்கிய உத்தரவு!

அரசு நிகழ்ச்சிகளில் மாநில கீதம் இடம்பெற்றால், அது முதலில் இசைக்கப்பட வேண்டும். அதன் பிறகே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். மேலும், தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடலுக்கு உரிய மரியாதை செலுத்தி, அரசு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மாநில கீதம் முதலில்... தேசிய கீதம் பின்னர்... MHA முக்கிய உத்தரவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்