ஜெயலலிதாவாக நடிக்கிறாரா த்ரிஷா? எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்து படக்குழு கொடுத்த அப்டேட்!

ஜெ.எம்.பஷீர் நடிப்பில் உருவாகவுள்ள எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவாக நடிக்கிறாரா த்ரிஷா? எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்து படக்குழு கொடுத்த அப்டேட்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்