மெக்சிகோ ராணுவ நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தல் தலைவன் 'எல் மென்சோ' சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளதால், இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்