கடைமடைக்குத் தண்ணீர் வரவில்லை; அதற்குள் மேட்டூர் அணை மூடப்படுகிறதா? ஏக்கருக்கு ₹40,000 இழப்பு: தவெக அரசைக் கண்டித்துக் கொந்தளிக்கும் டெல்டா விவசாயிகள்!

கடைமடைப் பகுதிகளுக்குக் காவிரி நீர் முழுமையாகச் சென்றடையாத நிலையில், அக்டோபர் 15 முதல் மேட்டூர் அணையின் பாசன நீர் திறப்பு படிப்படியாக நிறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. குறுவையைத் தொடர்ந்து சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் அபாயம்; ஏக்கருக்கு ₹40,000 வரை இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனை. காவிரி நீரைப் பெற்றுத் தரவும் உரிய நிவாரணம் வழங்கவும் தவெக அரசு நடவடிக்கை எடுக்குமா?

கடைமடைக்குத் தண்ணீர் வரவில்லை; அதற்குள் மேட்டூர் அணை மூடப்படுகிறதா? ஏக்கருக்கு ₹40,000 இழப்பு: தவெக அரசைக் கண்டித்துக் கொந்தளிக்கும் டெல்டா விவசாயிகள்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்