மேட்டூர் அணைக்கு திடீர் நீர்வரத்து உயர்வு! 8,618 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,618 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், ஒகேனக்கல்லில் 3-வது நாளாக பரிசல் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு திடீர் நீர்வரத்து உயர்வு! 8,618 கன அடியாக அதிகரிப்பு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்