"தண்ணீரும் இல்லை, 24 மணி நேர கரண்ட்டும் இல்லை!" - மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகள் தவிப்பு

போதிய நீர் இருப்பு இல்லாததால் ஜூன் 12-ஆம் தேதியான இன்று மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாமலும் மின்சார நேரத்தைக் குறைத்தும் அரசு ஏமாற்றுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

"தண்ணீரும் இல்லை, 24 மணி நேர கரண்ட்டும் இல்லை!" - மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகள் தவிப்பு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்