செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில், Meta நிறுவனம் தனது மேம்பட்ட AI மாடலான ‘Muse Wonder’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது முந்தைய மாடல்களைவிட அதிக திறன்களைக் கொண்டுள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்