குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை அதிகாரிகளிடம் தெரிவிக்க Meta ஒப்புதல்... இந்தியாவில் கடும் நடவடிக்கை!
Meta நிறுவனம் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விவகாரங்களை இந்திய சட்ட அமலாக்க அமைப்புகளிடம், குறிப்பாக I4C சைபர் கிரைம் போர்ட்டலுக்கு நேரடியாக தெரிவிக்க ஒப்புக்கொண்டுள்ளது.