மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது: அன்புமணி!
மேகதாது அணைக்கான கர்நாடகாவின் திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை தொடர்ந்து, தமிழக அரசு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.