மெஹபூபா முஃப்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.. ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா காட்டம்!
ஜந்தர் மந்தரில் காஷ்மீரிகள் மீதான வன்முறையை நியாயப்படுத்தும் வகையில் பேசிய பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.