மேகதாது அணை விவகாரம்!புதிய நடுவர் மன்றம் அமைக்க பாமக எதிர்ப்பு - அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

இந்த விவகாரத்தில் தெளிவான மற்றும் உறுதியான நிலைப்பாட்டை வகுக்கத் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேகதாது அணை விவகாரம்!புதிய நடுவர் மன்றம் அமைக்க பாமக எதிர்ப்பு - அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்