தமிழக அரசியலில் மெகா ட்விஸ்ட்: அதிமுகவிற்கு ‘ஷாக்’ கொடுத்து அறிவாலயம் புகுந்த தேமுதிக!

அதிமுகவுடன் கூட்டணி சேரும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்துள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசியலில் மெகா ட்விஸ்ட்: அதிமுகவிற்கு ‘ஷாக்’ கொடுத்து அறிவாலயம் புகுந்த தேமுதிக! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்