“இது என் கதை இல்லை”... மீசைய முறுக்கு 2 குறித்து ஆதியின் முக்கிய விளக்கம்!

2017-ம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவானது. தற்போது வெளியாக உள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் முதல் பாகத்தின் நேரடி தொடர்ச்சியாக இருக்காது என ஆதி தெரிவித்துள்ளார்.

“இது என் கதை இல்லை”... மீசைய முறுக்கு 2 குறித்து ஆதியின் முக்கிய விளக்கம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்