கிராண்ட் விட்டாரா கார் தொடர்பான E20 பெட்ரோல் வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது.