"உங்க பையன் உங்க கூட இல்ல சார்..." – கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் மகன் பரபரப்பு பேட்டி!

விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் அளித்த பேட்டி இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. "உங்க பையன் உங்க கூட இல்ல சார்.. ஆனா என் அப்பா விளாத்திகுளம் மக்களுக்காக உழைக்கிறார்" என தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட குடும்பச் சூழலை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அவர் பேசிய பேச்சு, சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி விவாதப் பொருளாக மாறியுள்ளது

"உங்க பையன் உங்க கூட இல்ல சார்..." – கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் மகன் பரபரப்பு பேட்டி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்