'மஞ்சுமெல் பாய்ஸ்' பட இயக்குனர் சிதம்பரம் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!

2022-ஆம் ஆண்டு பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்ட புகாரில், 'மஞ்சுமெல் பாய்ஸ்' பட இயக்குனர் சிதம்பரம் மீது கேரளா போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

'மஞ்சுமெல் பாய்ஸ்' பட இயக்குனர் சிதம்பரம் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்