விவிலிய காலத்து வம்சாவளி: மணிப்பூரிலிருந்து இஸ்ரேலில் குடியேறிய 250 இந்திய யூதர்கள்

இஸ்ரேலின் பழங்குடி வம்சாவளியைச் சேர்ந்த மணிப்பூர் 'பெனே மெனாஷே' சமூகத்தின் 250 இந்தியர்கள் இஸ்ரேல் அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் டெல் அவிவ் சென்றடைந்தனர்.

விவிலிய காலத்து வம்சாவளி: மணிப்பூரிலிருந்து இஸ்ரேலில் குடியேறிய 250 இந்திய யூதர்கள் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்