இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகி, மணிரத்னத்தின் பழைய பாணியை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்