‘மண்டாடி’ சர்ச்சை... “எனது கருத்து சுஹாஸை மட்டுமே குறிப்பிட்டது” - இயக்குநர் மதிமாறன் விளக்கம்!
‘மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சுஹாஸ் குறித்து தான் பேசிய கருத்துகள் தொடர்பாக எழுந்த விவாதத்திற்கு இயக்குநர் மதிமாறன் புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார்.