மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சுஹாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு வாரத்தை நிறைவு செய்துள்ளது.