25-வது நாளில் இத்தனை கோடியா?... வசூலில் மாஸ் காட்டும் சூரியின் மண்டாடி!

சூரி நடிப்பில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படம் 25 நாட்களை கடந்த நிலையில், உலகளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

25-வது நாளில் இத்தனை கோடியா?... வசூலில் மாஸ் காட்டும் சூரியின் மண்டாடி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்