போலீஸ் விசாரணையில் உயிரிழந்த மானாமதுரை இளைஞர் ஆகாஷின் உடல், 100 நாட்களுக்குப் பின் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு சார்பில் தகனம் செய்யப்பட்ட போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அவரது உறவினர்கள் 50 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்