மற்றவர்களுடன் பேசுவது, புதியவர்களைச் சந்திப்பது அல்லது பொதுவெளியில் இருப்பது போன்ற சூழல்கள் உங்களுக்கு அதிக பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தினால், அது சமூகப் பதற்றத்தின் அறிகுறியாக இருக்கலாம். சரியான அணுகுமுறையை பின்பற்றினால், இந்த பிரச்சனையை படிப்படியாகக் கட்டுப்படுத்த முடியும்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்