அசின் தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தத்தை உருவாக்கிவிட்டு பாலிவுட் வரை சென்றார். அதேபோன்றதொரு திறமையும், க்யூட்னஸும் மமிதா பைஜூவிடம் தெரிகிறது. சரியான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால், தமிழ் சினிமாவில் அசின் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்பும் தகுதி மமிதாவிற்கு முழுமையாக உண்டு.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்