291 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டி - வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மம்தா பானர்ஜி!
மேற்கு வங்கத் தேர்தலில் 291 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவித்துள்ள மம்தா பானர்ஜி, ஊழல் புகாரில் சிக்கிய 74 பேரை நீக்கிவிட்டு புதிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.