திமுகவை விமர்சித்து தவெகவுக்கு ஆதரவாகப் பேசி வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பெட்டி படுக்கையுடன் தவெக கூட்டணிக்குச் செல்லத் தயாராகிவிட்டார் என்றும், வைகோ குடும்பத்தின் நாடாளுமன்றப் பதவிகளுக்குத் திமுகதான் காரணம் என்பதை மறக்கக் கூடாது என்றும் மல்லை சத்யா விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்