மலேசியா செல்லும் இந்தியர்கள் சுற்றுலா விசாவில் வேலை தேட வேண்டாம் என்றும், போலி முகவர்களின் வேலை வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்றும் இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.