மலேசியாவில் படிக்கும் தமிழக மாணவர் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் நிதி விடுவித்த தமிழக அரசு!
மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழக மாணவர் பாரதிதாசனுக்கு அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ரூ.23.95 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.