"மலேசியாவில் கடற்கரை கிராமத்தை விழுங்கிய பெரும் தீ" – 1,000 வீடுகள் சாம்பலான கோர விபத்து!
மலேசியாவின் சபா மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கடற்கரையோர வீடுகள் எரிந்ததில் 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.