"யாரும் விதிவிலக்கல்ல": பள்ளி கழிவறைகளை மாணவர்கள் சுத்தம் செய்யும் திட்டத்திற்குப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆதரவு!

பள்ளி மாணவர்களிடையே பணிவையும் சமூகப் பொறுப்பையும் வளர்க்கவே கழிவறை சுத்தம் செய்யும் திட்டத்தைப் பரிந்துரைத்ததாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

"யாரும் விதிவிலக்கல்ல": பள்ளி கழிவறைகளை மாணவர்கள் சுத்தம் செய்யும் திட்டத்திற்குப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆதரவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்