மலேசிய அரசின் 'எம்டிசிபி' கல்வித்தொகை திட்டத்தின் கீழ் முழு கட்டண சலுகையுடன் முதுகலை படிக்க ஜூன் 12, 2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.