மலேசியா: பொதுக்கழிப்பறையில் பச்சிளம் குழந்தை சடலமாகக் கண்டெடுப்பு

மலாக்காவில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றில், தொப்புள் கொடி கூட பிரிக்கப்படாத நிலையில் தொழுகைத் துணியால் சுற்றப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா: பொதுக்கழிப்பறையில் பச்சிளம் குழந்தை சடலமாகக் கண்டெடுப்பு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்