மலேசியா செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் 30 நாட்களுக்கான இலவச விசா சலுகை 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.