"இயக்கம் தான் டிரைவர் சீட்!" - சென்னை பிரஸ் மீட்டில் திருத்தமான தமிழில் அசத்திய மலையாள ஸ்டார் பசில் ஜோசப்!
சென்னையில் நடைபெற்ற 'அதிரடி' பட விழாவில் திருத்தமான தமிழில் பேசிய மலையாள இயக்குநர்-நடிகர் பசில் ஜோசப், தனக்கு நடிப்பை விட இயக்கமே மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.