மஜக, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு!

திமுக கூட்டணியில் மஜக, எஸ்டிபிஐ மற்றும் முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்குத் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தானது.

மஜக, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்