சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடுவது என்றும், 234 தொகுதிகளிலும் வெற்றிக்காகப் பாடுபடுவது என்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.