காட்டுக்குள் பதுங்கியிருந்த எமன்: மகாராஷ்டிராவில் மூதாட்டியை வேட்டையாடிய புலி - மருமகள் கண்முன்னே நடந்த கொடூரம்!

மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் டெண்டு இலை சேகரிக்கச் சென்ற 65 வயது மூதாட்டி புலி தாக்கி உயிரிழந்த நிலையில், புலியைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.

காட்டுக்குள் பதுங்கியிருந்த எமன்: மகாராஷ்டிராவில் மூதாட்டியை வேட்டையாடிய புலி - மருமகள் கண்முன்னே நடந்த கொடூரம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்