மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், எச்.பி. எரிவாயு நிரப்பும் ஆலையில் இருந்த சுமார் 3,000 எல்பிஜி சிலிண்டர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் சிலிண்டர்களை தொடவோ, சேகரிக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்