புரட்டாசி சனியும் மகாளய அமாவாசையும் ஒரே நாளில்! அக்டோபர் 10-ல் மறக்காமல் செய்ய வேண்டிய வழிபாடு
அக்டோபர் 10-ம் தேதி வரும் மகாளய அமாவாசையும் புரட்டாசி சனிக்கிழமையும் இணைகின்றன. இந்த நாளில் வீட்டில் ஏற்ற வேண்டிய விளக்கு, செய்ய வேண்டிய வழிபாடுகள் என்னென்ன? முழு தகவல்களை கீழே படிக்கவும்.