அரசு பேருந்துகளில் "மகளிர் விடியல் பயணம்" என்ற வாசகத்தில் இருந்து "விடியல்" என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றப்படவில்லை. இதற்கு முன்பு "நான் முதல்வன்" திட்டத்தின் பெயரும் மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்