கொளுத்தும் வெயிலிலும் குறையாத ஆர்வம்.. 1 மணி வரை விறுவிறு வாக்குப்பதிவு.. மதுராந்தகமா, தாராபுரமா?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் மதியம் 1 மணி வரை எவ்வளவு வாக்குப்பதிவு? வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்கும் மக்களின் தற்போதைய நிலவரத்தை முழு தகவல்களுடன் கீழே படிக்கவும்