மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் மாலை 6 மணி நிலவரத்தை விட இறுதி வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக உயர்வு; மதுராந்தகத்தில் 85.90%-ல் இருந்து 93.22%-ஆகவும், தாராபுரத்தில் 80.31%-ல் இருந்து 89.90%-ஆகவும் அதிகரித்துள்ளது. வாக்குப்பதிவு சதவீத உயர்வு குறித்த விரிவான தேர்தல் அறிக்கை.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்