இறுதிக்கட்டத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்... தவெக, திமுக, அதிமுக தீவிர வாக்கு சேகரிப்பு!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்புக்கு பிறகு அமலாகும் கட்டுப்பாடுகள் என்ன? முழு தகவல்களை கீழே படிக்கவும்.