"ஒரு பூத்துக்கு ₹30,000... GPay-ல் ₹5,000!" மதுராந்தகம் வாக்குப்பதிவு நாளில் தவெக மீது பணப்பட்டுவாடா புகார்: நாதக வேட்பாளர் ஜானகிராமன் பரபரப்பு குற்றச்சாட்டு

மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளில் தவெக சார்பில் ஒரு பூத்துக்கு ₹30,000 வரை பணம் பிரிக்கப்பட்டதாகவும், வாக்காளர்களுக்கு GPay மூலம் ₹5,000 வரை பணம் வழங்கப்பட்டதாகவும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் குற்றச்சாட்டு. காவல்துறை மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

"ஒரு பூத்துக்கு ₹30,000... GPay-ல் ₹5,000!" மதுராந்தகம் வாக்குப்பதிவு நாளில் தவெக மீது பணப்பட்டுவாடா புகார்: நாதக வேட்பாளர் ஜானகிராமன் பரபரப்பு குற்றச்சாட்டு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்