கட்சிப் பதவி வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் பெற்று ஏமாற்றியதாக மதுரை தவெக மாவட்டச் செயலாளர் தங்கபாண்டி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.