குடிபோதையில் மகனின் தொடர் கொடுமை: அம்மிக்கல்லைத் தலையில் போட்டு மகனைக் கொன்ற தாய் - மதுரையில் பயங்கரம்!

மதுரையில் மது குடிக்கப் பணம் கேட்டுத் தொந்தரவு செய்த மகனை, அவரது தாய் பொற்கொடி தூக்கத்தில் இருந்தபோது அம்மிக்கல்லைப் போட்டுப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் மகனின் தொடர் கொடுமை: அம்மிக்கல்லைத் தலையில் போட்டு மகனைக் கொன்ற தாய் - மதுரையில் பயங்கரம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்