வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தால் 'ரத்த வாந்தி' எடுத்துத் தோற்க வேண்டும்: மதுரையில் காளி கோவிலில் சுயேச்சை வேட்பாளர் வினோத பூஜை!

ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் ஊழல் அரசியல்வாதிகள் தோற்க வேண்டும் என வலியுறுத்தி, மதுரை வடக்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர் சங்கரபாண்டி காளி கோவிலில் வினோதப் பூஜை நடத்தினார்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தால் 'ரத்த வாந்தி' எடுத்துத் தோற்க வேண்டும்: மதுரையில் காளி கோவிலில் சுயேச்சை வேட்பாளர் வினோத பூஜை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்