சமூக வலைதள ஈகோ சண்டைகளுக்கு போலீஸ் கண்காணிப்பா? – மதுரை ஐகோர்ட்டு கடும் கண்டனம்!

சமூக வலைதளங்களில் தனிநபர் ஈகோ மோதல்கள் மற்றும் அவதூறு பதிவுகளை போலீசார் கண்காணிப்பது முதன்மை பணி அல்ல என மதுரை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது. புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை பெறவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சமூக வலைதள ஈகோ சண்டைகளுக்கு போலீஸ் கண்காணிப்பா? – மதுரை ஐகோர்ட்டு கடும் கண்டனம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்