சித்திரை திருவிழாவில் அநாகரிகம்? கைவிலங்கு காத்திருக்கிறது! - காலணி வீசுபவர்களுக்கு உயர் நீதிமன்றம் 'வார்னிங்'!
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வின் போது பக்தர்கள் மீது காலணி வீசி அநாகரிகமாக நடப்போரைக் கைது செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.